loading

Category: Articles

  • Home
  • Category: Articles

How to Analyse a Horoscope ?

ஜாதகம் பார்ப்பது எப்படி ?

ஜாதகம் பார்ப்பது எப்படி ? திதி யோகம் கரணம் அனைவருக்கும் புரியும்படி விளக்குகிறார் ஜோதிடர் அஸ்வத் சங்கர்.


How to analyse a horoscope ?

How to analyse horoscope and help people to come out of their problem. Astrologer Ashvath Shanker explains Thithi Yogam Karanam concept in Tamil with horoscope.

No Raghu Dosham ? ராகு யாரை பாதிக்காது ?

ராகு தோஷம் யாருக்கு இல்லை ?

  • திருதி
  • வ்யதீபாதம்
  • ஐந்திரம்

இந்த நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு ராகு யோகாதிபதி.

இவர்களுக்கு ராகு தோஷம் இல்லை.

இதை திருமண பொருத்தத்தில் கவனம் கொள்ள வேண்டும்.


No Raghu Dosham

  • Tiruthi
  • Vyadhipadham
  • Indhiram

Rahu is yogi for those born in these Namayogam.

Raghu is a well-wisher for them and they don’t have Rahu Dosha.

This should be considered while matching horoscope for marriage.

7 il Sani Bayama Yogama ? 7 இல் சனி.. பயமா.. யோகமா.. ?

சனி பாதிப்பு இல்லை

7ல் சனி இருந்தால் 2 மனைவிகள் என்பது தவறு.

  • விஷ்கம்பம்
  • கண்டம்
  • பரிகம்

ஆகிய நாம யோகங்களில் பிறந்தவர்க்கு சனி யோகாதிபதி.

இவர்களுக்கு சனி 7ல் இருந்தால் திருமணத்திற்கு பிறகு மித சிறந்த வாழ்க்கை இருக்கும்.

யோகாதிபதி யோகத்திபதிதான். அவர் யோகத்தன்மையை நிச்சயம் தருவார்.


Saturn in 7th House ? Problem ?

If Saturn is in 7th then 2 wives concept is wrong.

  • Vishkambam
  • Kandam
  • Parikam

Saturn is the yoga lord for those born in these nama yogas.

If they have Saturn in 7th house, then they will have good life after marriage.

Yogathipati is Yogathipati. He will surely be well wisher.

கால தாமத திருமணம் (1983 / 1984) Delayed Marriage

1983 / 1984 இந்த வருடத்தில் பிறந்தவர்களில் இன்னமும் சிலருக்கு திருமணம் நடை பெற வில்லை. சிலருக்கு திருமணம் ஆகி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இந்த வருடத்தில் களத்திரகாரகனான சுக்கிரன் வீட்டில் ராகு என்கின்ற கிரகமும் துலா ராசியில் சனீஸ்வரரும் உள்ளார்கள்.

சுக்கிரன் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் சுகம் கெடும். முக்கியமாக ரிஷபம் சந்திரன் உச்சம் பெரும் ராசி. உடல் சுகம் கெடும்.

எளிய வழிபாடு முறை :

  • வளர்பிறை தசமி திதியில்
  • கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கோவிலில்
  • சரபேஸ்வருக்கு அபிஷேகம், சஹஸ்ரநாமம் செய்து
  • 108 எலுமிச்சை பழ மாலை அணிவித்து அரளி மாலை சாற்றி
  • 27 தீபம் ஏற்றி வழிபடவும்

1983 / 1984 some of those born in this year are still not married and those married are not having peace in their life. During this year, Rahu is in the house of the malefic Venus and Saturn is in the Libra sign.

If there is a malefic planet in the house of Venus, happiness will be spoiled. Mainly Taurus Moon Ascendant Great Sign. Sexual discomfort.

Simple Divine Remedy:

  • On waxing Dasami Thithi
  • Visit Thiruphuvanam temple near Kumbakonam
  • Perform Abhishekam and Sahasranamam to Lord Sarabesvarar
  • Offer Garland made of 108 lemon and garland of Arali(flower)
  • Light 27 Gingelly oil lamp and worship

தொழில் பாதிப்பு

தொழில் பாதிப்பிற்கு பல காரணங்கள் உண்டு . போதிய பணம் இல்லாமை ,பணம் இருந்தும் சரியான தொழில் செய்ய இயலாமை ,தொழில் செய்ய சரியான இடம் கிடைக்காமை ,பொருள் விற்பனை ஆகாமை ,நல்ல வேலை ஆட்கள் கிடைக்காதது என் பல காரணங்கள் உண்டு .

பிரதமை, சதுர்த்தி , துவாதசி ஆகிய திதியில் பிறந்தவர்களுக்கு சனி சூனியாதிபதி . இவர்கள் சரியான தொழிலை செய்ய முடியாமல் திணறுவார்கள் .வ்யாகாதம் நாம யோகத்தில் பிறந்தவருக்கு குரு என்ற கிரஹாம் அவயோகி . இவர்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்ற தலை கணத்தில் தொழிலில் தோல்வி அடைவார்கள் .

வ்யதீபாத நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அவயோகி . தேவையின்றி பெண்களின் ஆலோசனையினால் பணத்தை விரயம் செய்து தொழிலில் னஷமடைவார்கள் . துருவம் ,ஆயுஷ்மான் ,சித்தம் , நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு ராகு அவயோகி . இவர்கள் தொழில் செய்ய அல்லது தொழில் விருத்தி செய்ய வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வட்டி கட்டியே தொழிலில் நஷ்டமடைவார்கள் .சுகர்மம் ,சித்தி , பிராமியம் , நாம யகத்தில் பிறந்தவர்களுக்கு கேது அவயோகி . இவர்கள் குழப்பவாதிகள்.

இதைவிட அதில் அதிக லாபம் என் நினைத்து குழப்பத்தால் தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதன் தொழிலில் முன்னேற்றம் இருக்காது .இவர்கள் எல்லாம் தொழிலே செய்ய முடியாதா என்றல் முடியும் . இவர்கள் அவயோகி கிரகத்திற்கு உரிய கோவிலில் சரியாய் நாளில் வழிபாடு செய்தால் நிச்சயம் தொழிலில் ஜெயிக்க முடியும்

ஊழ்வினை கர்மாவை நிவர்த்தி செய்ய எளிய வழி

நம் மூதாதையர் மூலமாக நமக்கு வரும் ஊழ்வினை கர்மாவை நிவர்த்தி செய்ய ஒரு எளிய வழிபாடு.

கீழே குறிப்பிட்ட நாட்களில் யாரவது ஒரு ஏழைக்காவது அன்னதானம் மற்றும் குடிப்பதற்கு தண்ணீரும் கொடுக்கவும்.

இதை மாதம் 4 நாட்கள், என வருடத்தில் 48 நாட்கள் மட்டும் செய்தால் போதும். பிறகு செய்ய வேண்டியது இல்லை.

  • தமிழ் மாதத்தின் முதல் நாள்
  • அமாவாசை
  • வ்யதீபாத நாம யோக நாள்
  • வைதிருதி நாம யோக நாள்

இந்த நாட்களை பஞ்சாங்கத்தில் பார்க்கலாம்.

நிவர்த்தி.காம் வெப் சைட்டில் இந்த நாட்கள் கொடுக்கப்படுகிறது

Annadhanam Dates அன்னதான நாட்கள்

நம் மூதாதையர் மூலமாக நமக்கு வரும் ஊழ்வினை கர்மாவை நிவர்த்தி செய்ய இது ஒரு எளிய வழி.


Remedy to Resolve Karma

A simple way to clear the karma passed down to us through our ancestors.

Give mid-day meal and drinking water to any poor person on the days specified below.

In a month, if we do this for 4 days and its enough do 48 days a year.

  • First day of Tamil month
  • New Moon Day
  • Vyadipada Nama Yogam Day
  • Vaithiruti Nama Yogam day

These days can be seen in Almanac.

These dates are given on Nivarthi.com website

Annadhanam Dates அன்னதான நாட்கள்

This is a simple way to clear the bad karma that comes to us through our ancestors.

ஜோதிடத்தில் நாமயோகம் – யோகி – அவயோகி

NamaYogam in Astrology – Yogi – AvaYogi

ஜாதக பலன்

ஜாதகத்தில் பலன் கூறும்போது கிரஹங்களின் நிலை மற்றும் அன்றி ஜாதகத்தில் உள்ள நாம யோகத்தையும் கவனித்து அதன்படி பலன் கூறவேண்டும். பஞ்சாங்கத்தில் உள்ள பஞ்ச அங்கங்களான நாள், நட்சத்திரம்,திதி,யோகம்,கரனம் ஆகியவற்றையும் கனித்து பலன் உரைத்தால் ஜாதகருக்கு நற்பயன் கிடைக்கும்.

27 நாம யோகங்கள்

பஞ்சாங்கத்தில் 27 நாம யோகங்கள் என்று குறித்து இருக்கும். அந்த 27 நாம யோகத்தில் ஒரு நாம யோகம் ஜாதகரின் பிறந்த நாளில் எந்த நாம யோகத்தில் பிறந்தார் என்று குறிப்பு இருக்கும். உதாரணமாக ஜாதகர் விஷ்கம்ப நாம யோகத்தில் பிறந்து இருந்தால்

  • அவருடைய யோகி நட்சத்திரம் பூசம் ஆகும்.அவயோகி நட்சத்திரம் திருவோணம் ஆகும்.
  • சனீஸ்வரர் யோகி, சந்திரன் அவயோகி ஆகும்.
  • இந்த ஜாதகருக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இருக்கும் கிரகம் திசை நடத்தும் போடுது நன்மையை செய்யும்.
  • அவயோகி நட்சத்திரமான ரோகினி, அஸ்தம், திருவோணம் ஆகிய எதாவது ஒரு நட்சத்திரத்தில் ஒரு கிரகம் நின்று திசையை நடத்தினால் அந்த திசை முழுவதும் ஜாதகருக்கு அவயோகமே ஏற்படும்.

லக்கினத்தின் 7ம் ராசி ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் ஆகும். அதாவது கணவன் அல்லது மனைவி ஸ்தானம், அந்த 7ம் ராசியின் அதிபதி அவயோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் ஜாதகருக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது.

மற்றும் 10ம் இடமான தொழில் ஸ்தான ராசியின் அதிபதி அவயோகி நட்சத்திரத்தில் இருந்தால் தொழிலில் தொடரந்து முன்னேற்றம் இருக்காது. 5ம் இடம் குழந்தைகள், அந்த ராசி அதிபதி அவயோகி நட்சத்திரத்தில் இருந்தால் பிள்ளைகளால் நிம்மதி இழக்க நேரிடும்.

ஜாதகத்தில் அவயோகி நட்சத்திரத்திற்கு உரிய சரியான கோவிலை தேர்ந்தெடுத்து சரியான நாளில் சென்று உரிய வழிபாடு செய்வதினால் மேலே கூறிய அவயோகங்களில் இருந்து விருப்படலாம்.

Horoscope Analysis

When analysing the horoscope, we focus predominantly on the position of the planets (Grahas). But we should also observe something called Namayogam and give the prediction. We could benefit from astrology by studying the Five (Pancha) elements. They are Day, Star, Thithi, Namayogam and Karnam which is available in the Panchangam (Almanac).

27 Nama Yogas

Panchangam mentions 27 nama yogas. Out of those 27 Nama Yogas, a horoscope will indicate which Nama Yoga the Native (Jataka) was born in. For example if the Jataka is born in Vishkamba Nama Yoga

  • His Yogi Nakshatra is Poosam and Avayogi Nakshatra is Thiruvonam.
  • Saturn is Yogi and Moon is Ayogi.
  • For this horoscope, the planet in the constellations Poosham, Anusham and Uthratathi will guide and do good.
  • If a planet is in stars of avayoga, such as Rohini, Astam, Thiruvonam. Then it will cause avayoga(bad effects) to the Jataka.
  • The 7th Rasi of Lagna is the Kalatra Sthanam for the Jataka. That means if the husband or wife is in the Nakshatra of Ayogi, the lord of that 7th sign, the Jataka will not be happy in married life.

And if the lord of the 10th house (career) is in Ayogi Nakshatra, there will be no continuous progress in career.

5th house represents children, if that rasi lord is in Ayogi Nakshatra then peace will be lost due to the actions of children.

The above Avayogi impacts can be overcome by choosing the right temple for Ayogi Nakshatra based on the horoscope and visiting on the right day and performing the proper Puja/worship.

செவ்வாய் தோஷமும்

பொதுவாகவே செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கின்ற கருத்து உண்டு.

  • சுகர்மம்
  • சித்தி
  • பிராமியம்

நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் யோகாதிபதி ஆகும்.

இவர்களுக்கு செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ல் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

இவர்களுக்கு 4ல் செவ்வாய் இருந்தால் தாய் வழி உதவியும் ,ரியல் எஸ்டேட், பூமி சம்பந்தமான பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் .

திதியை வைத்து விதியை வெல்லலாம்

திதிகள் 14. பிரதமை முதல் சதுர்த்தசி வரை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகும். ஒவ்வொரு தித்திக்கும் இரண்டு ராசிகள் சூனியம் அடையும். உதாரணமாக துவாதசி திதியில் ஒருவர் பிறந்து இருந்தால் துலாம் மற்றும் மகரம் ராசிகள் சூனிய ராசிகள் ஆகும். இதேபோல் ஒவொரு தித்திக்கும் இரண்டு ராசிகள் சூனியம் அடையும். இதை கருத்தில் கொண்டு ஜாதகத்தில் உள்ள தடைகள் ஏன்ஏற்படுகிறது என்பதைகண்டறியலாம் .

உதாரணமாக ஒரு பெண் விருச்சிக லக்கினத்தில் பிறந்து இருந்தால் 7மிடம் ரிஷப ராசியாக வரும். அந்த ரிஷா ராசியி அதிபதி சுக்கிரன் . அந்த சுக்கிரன் மேலே கூறிய சதுர்திதியில் பிறந்த ஜாதகருக்கு மகரத்தில் திதி சூனிய ராசியில் இருந்தால் திருமணம் கால தாமதம் ஆகும்

பெண் ஜாதகத்தில் 9மிடத்திம் திதி சூனியமாஹா இருந்தாலோ அல்லது 9மிடத்தில் திதி சூனிய கிரஹாம் இருந்தாலோ புத்திர பாக்கியம் தடை படும்.. ஆண் ஜாதகத்தில் 5மிடம் திதி சூனிய ராசியாகவோ அல்லது 5மிடத்தில் திதி சூனிய கிரஹாம் இருந்தாலோ புத்திர பாக்கியம் தடை படும். இதை விடுத்து 5மிடத்தில் ராகு உள்ளது அதனால் புத்திர பெரு இல்லை அந்த தீர்மானித்து ராகுவுக்கு உரிய பரிகாரங்களை செய்வதால் எந்த பலனும் இல்லை.10மிடம் தொழில் ஸ்தானம், கர்மா ஸ்தானம் மட்டுமில்லை அந்த 10மிடம் என்பது 7மிடத்துக்கு 4மிடம். 4மிடம் என்பது வண்டி வாஹனம் மற்றும் வீடு ,கல்வி என்று மட்டும் இல்லாமல் 4மிடம் என்பது நிம்மதி சந்தோசம் குறிக்கும் ஸ்தானமாகும். ஆக 10மிடம் திதி சூனியமாக வந்தாலோ அல்லது 10மிட்த்தில் ஒரு திதி சூனிய கிரஹம் இருந்தாலோ அந்த பெண்ணுக்கு திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்காது .

Sea Shell​/கடல் ஷெல்

Seashells have great role in a man´s life. Seashells are called as “SANGU” in Tamil. Seashell is an auspicious article. Bad spirits and negative energy will not enter the house if a seashell is kept in living room or in pooja room. In olden days, when scientific medical aids were not available, local Indian medical practioner ladies who had learnt medical practice from their forefathers will attend pregnant ladies.

when she gives birth to a child As soon as the child is born the so called lady medical practioner will blow the seashell to inform the people waiting outside the room to note down the time of birth of the child enabling them to Prepare the horoscope of the child. Newborn baby is fed milk in seashell since bad evil spirits will not disturb the child.

In war front, seashell is blown before starting of a war. Muslims blow a seashell called “BAANGU” before their prayer in Mosque. In Hindu Temple, the spiritually purified divine water is given to devotees in seashell.

Vaishnavits wore seashell garland around their neck. Women should wear seashell garland while performing Mahalakshmi pooja, which will be more effective.

Lighting lamp in human skull is used to create evil effects on an individual and this practice is inauspicious, whereas sangu (sea shell) Pooja is auspicious one. Many of us keep sea shell (sangu) in godrej almarah. Sanghu is Venus and godrej almarah is iron (denotes saniswarar). It is not advisable to lock the sea shell (which is very auspicious) in Almarah. By drinking the water kept in Sanghu (sea shell) daily, the negative Vibration in our body will go away and we can overcome obstacles in life.

It is believed that bad spirits will wander in search of a body in which it wants enter and there by fulfill its wishes. Such bad spirits will enter in the body of a person who has calcium deficiency. To avoid this, Sanghu is blown when a child is born and also during Hindus marriage. In war front (in olden days) bad spirits will wander to enter the dead soldiers and to avoid this sanghu in blown, which is called as “VEERA SANGA NATHAM”.

North Indians women wear Bangles made of seashells. Seashells play vital role in correcting vaastu defects. Seashells are crushed and made in powder form, which are available in siddha shops. If a pinch of seashell powder mixed with 10 gm of butter and chewed while chanting mahalakshmi slogam or Gayathri the individual will get constant flow of money. Lighting a lamp in seashell, with a mixture of gingelly oil and ghee (ghee to be melted) will evade negative forces inside the house.

Always keep a seashell in a copper bowl of water in pooja room and use the water daily.