loading

Tag: Yogi

No Raghu Dosham ? ராகு யாரை பாதிக்காது ?

ராகு தோஷம் யாருக்கு இல்லை ?

  • திருதி
  • வ்யதீபாதம்
  • ஐந்திரம்

இந்த நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு ராகு யோகாதிபதி.

இவர்களுக்கு ராகு தோஷம் இல்லை.

இதை திருமண பொருத்தத்தில் கவனம் கொள்ள வேண்டும்.


No Raghu Dosham

  • Tiruthi
  • Vyadhipadham
  • Indhiram

Rahu is yogi for those born in these Namayogam.

Raghu is a well-wisher for them and they don’t have Rahu Dosha.

This should be considered while matching horoscope for marriage.

7 il Sani Bayama Yogama ? 7 இல் சனி.. பயமா.. யோகமா.. ?

சனி பாதிப்பு இல்லை

7ல் சனி இருந்தால் 2 மனைவிகள் என்பது தவறு.

  • விஷ்கம்பம்
  • கண்டம்
  • பரிகம்

ஆகிய நாம யோகங்களில் பிறந்தவர்க்கு சனி யோகாதிபதி.

இவர்களுக்கு சனி 7ல் இருந்தால் திருமணத்திற்கு பிறகு மித சிறந்த வாழ்க்கை இருக்கும்.

யோகாதிபதி யோகத்திபதிதான். அவர் யோகத்தன்மையை நிச்சயம் தருவார்.


Saturn in 7th House ? Problem ?

If Saturn is in 7th then 2 wives concept is wrong.

  • Vishkambam
  • Kandam
  • Parikam

Saturn is the yoga lord for those born in these nama yogas.

If they have Saturn in 7th house, then they will have good life after marriage.

Yogathipati is Yogathipati. He will surely be well wisher.

ஜோதிடத்தில் நாமயோகம் – யோகி – அவயோகி

NamaYogam in Astrology – Yogi – AvaYogi

ஜாதக பலன்

ஜாதகத்தில் பலன் கூறும்போது கிரஹங்களின் நிலை மற்றும் அன்றி ஜாதகத்தில் உள்ள நாம யோகத்தையும் கவனித்து அதன்படி பலன் கூறவேண்டும். பஞ்சாங்கத்தில் உள்ள பஞ்ச அங்கங்களான நாள், நட்சத்திரம்,திதி,யோகம்,கரனம் ஆகியவற்றையும் கனித்து பலன் உரைத்தால் ஜாதகருக்கு நற்பயன் கிடைக்கும்.

27 நாம யோகங்கள்

பஞ்சாங்கத்தில் 27 நாம யோகங்கள் என்று குறித்து இருக்கும். அந்த 27 நாம யோகத்தில் ஒரு நாம யோகம் ஜாதகரின் பிறந்த நாளில் எந்த நாம யோகத்தில் பிறந்தார் என்று குறிப்பு இருக்கும். உதாரணமாக ஜாதகர் விஷ்கம்ப நாம யோகத்தில் பிறந்து இருந்தால்

  • அவருடைய யோகி நட்சத்திரம் பூசம் ஆகும்.அவயோகி நட்சத்திரம் திருவோணம் ஆகும்.
  • சனீஸ்வரர் யோகி, சந்திரன் அவயோகி ஆகும்.
  • இந்த ஜாதகருக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இருக்கும் கிரகம் திசை நடத்தும் போடுது நன்மையை செய்யும்.
  • அவயோகி நட்சத்திரமான ரோகினி, அஸ்தம், திருவோணம் ஆகிய எதாவது ஒரு நட்சத்திரத்தில் ஒரு கிரகம் நின்று திசையை நடத்தினால் அந்த திசை முழுவதும் ஜாதகருக்கு அவயோகமே ஏற்படும்.

லக்கினத்தின் 7ம் ராசி ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் ஆகும். அதாவது கணவன் அல்லது மனைவி ஸ்தானம், அந்த 7ம் ராசியின் அதிபதி அவயோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் ஜாதகருக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது.

மற்றும் 10ம் இடமான தொழில் ஸ்தான ராசியின் அதிபதி அவயோகி நட்சத்திரத்தில் இருந்தால் தொழிலில் தொடரந்து முன்னேற்றம் இருக்காது. 5ம் இடம் குழந்தைகள், அந்த ராசி அதிபதி அவயோகி நட்சத்திரத்தில் இருந்தால் பிள்ளைகளால் நிம்மதி இழக்க நேரிடும்.

ஜாதகத்தில் அவயோகி நட்சத்திரத்திற்கு உரிய சரியான கோவிலை தேர்ந்தெடுத்து சரியான நாளில் சென்று உரிய வழிபாடு செய்வதினால் மேலே கூறிய அவயோகங்களில் இருந்து விருப்படலாம்.

Horoscope Analysis

When analysing the horoscope, we focus predominantly on the position of the planets (Grahas). But we should also observe something called Namayogam and give the prediction. We could benefit from astrology by studying the Five (Pancha) elements. They are Day, Star, Thithi, Namayogam and Karnam which is available in the Panchangam (Almanac).

27 Nama Yogas

Panchangam mentions 27 nama yogas. Out of those 27 Nama Yogas, a horoscope will indicate which Nama Yoga the Native (Jataka) was born in. For example if the Jataka is born in Vishkamba Nama Yoga

  • His Yogi Nakshatra is Poosam and Avayogi Nakshatra is Thiruvonam.
  • Saturn is Yogi and Moon is Ayogi.
  • For this horoscope, the planet in the constellations Poosham, Anusham and Uthratathi will guide and do good.
  • If a planet is in stars of avayoga, such as Rohini, Astam, Thiruvonam. Then it will cause avayoga(bad effects) to the Jataka.
  • The 7th Rasi of Lagna is the Kalatra Sthanam for the Jataka. That means if the husband or wife is in the Nakshatra of Ayogi, the lord of that 7th sign, the Jataka will not be happy in married life.

And if the lord of the 10th house (career) is in Ayogi Nakshatra, there will be no continuous progress in career.

5th house represents children, if that rasi lord is in Ayogi Nakshatra then peace will be lost due to the actions of children.

The above Avayogi impacts can be overcome by choosing the right temple for Ayogi Nakshatra based on the horoscope and visiting on the right day and performing the proper Puja/worship.