loading

Tag: Dosham

No Raghu Dosham ? ராகு யாரை பாதிக்காது ?

ராகு தோஷம் யாருக்கு இல்லை ?

  • திருதி
  • வ்யதீபாதம்
  • ஐந்திரம்

இந்த நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு ராகு யோகாதிபதி.

இவர்களுக்கு ராகு தோஷம் இல்லை.

இதை திருமண பொருத்தத்தில் கவனம் கொள்ள வேண்டும்.


No Raghu Dosham

  • Tiruthi
  • Vyadhipadham
  • Indhiram

Rahu is yogi for those born in these Namayogam.

Raghu is a well-wisher for them and they don’t have Rahu Dosha.

This should be considered while matching horoscope for marriage.

7 il Sani Bayama Yogama ? 7 இல் சனி.. பயமா.. யோகமா.. ?

சனி பாதிப்பு இல்லை

7ல் சனி இருந்தால் 2 மனைவிகள் என்பது தவறு.

  • விஷ்கம்பம்
  • கண்டம்
  • பரிகம்

ஆகிய நாம யோகங்களில் பிறந்தவர்க்கு சனி யோகாதிபதி.

இவர்களுக்கு சனி 7ல் இருந்தால் திருமணத்திற்கு பிறகு மித சிறந்த வாழ்க்கை இருக்கும்.

யோகாதிபதி யோகத்திபதிதான். அவர் யோகத்தன்மையை நிச்சயம் தருவார்.


Saturn in 7th House ? Problem ?

If Saturn is in 7th then 2 wives concept is wrong.

  • Vishkambam
  • Kandam
  • Parikam

Saturn is the yoga lord for those born in these nama yogas.

If they have Saturn in 7th house, then they will have good life after marriage.

Yogathipati is Yogathipati. He will surely be well wisher.

செவ்வாய் தோஷமும்

பொதுவாகவே செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கின்ற கருத்து உண்டு.

  • சுகர்மம்
  • சித்தி
  • பிராமியம்

நாம யோகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் யோகாதிபதி ஆகும்.

இவர்களுக்கு செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ல் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

இவர்களுக்கு 4ல் செவ்வாய் இருந்தால் தாய் வழி உதவியும் ,ரியல் எஸ்டேட், பூமி சம்பந்தமான பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் .